Sunday, April 11, 2021

இதையும் படிங்க

சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம்!

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதிக்க முடியாது!

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

தலைமன்னார் – தனுஷ்கோடி கடற்பரப்பை நீந்திக் கடந்த வீரர்

தலைமன்னார் - தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

ஆசிரியர்

சர்வதேசம் சமஷ்டி என்ற பிச்சையைத் தரும் எனச் சம்பந்தன் கனவு: மஹிந்த

 சமஷ்டி தீர்வு என்பது சம்பந்தனின் கனவே! – ஒருபோதும் நனவாகாது என்கிறார்  

“அதிகாரப் பகிர்வின் ஊடாக சமஷ்டியைப் பெற்றுவிடலாம் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயல்கின்றார்கள். அது இயலாமல் போனால் சர்வதேச ஆதரவுடன் சமஷ்டியை எப்படியும் பெற்று விடலாம் எனவும் அவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால், சமஷ்டி என்ற பேச்சுக்கு இங்கு ஒருபோதும் இடமில்லை. சர்வதேசம் சமஷ்டி என்ற பிச்சையைத் தரும் எனச் சம்பந்தன் கனவு காணக்கூடாது.”

-இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தேவையில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிதான் தீர்வல்ல. நாட்டைப் பிளவுபடுத்தும் தீர்வு இங்கு தேவையில்லை. ஒற்றையாட்சி ஊடாகத்தான் தீர்வைக் காண முடியும்.

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர்தான் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் தொடரும். ஏனெனில், புதிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் அரசமைப்பு சீர்திருத்தப் பணிகளை நாம் முன்னெடுக்க முடியும். அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு தொடர்பில் எந்த வாக்குறுதிகளையும் நாம் வழங்கவில்லை.

புதிய நாடாளுமன்றத்தில் அரசியல் தீர்வுக்கான பணிகளை நாம் முன்னெடுத்தாலும் பெரும்பான்மை இன மக்களின் அனுமதியுடன்தான் சிறுபான்மை இன மக்களுக்கான தீர்வை வழங்க முடியும். பெரும்பான்மை மக்கள் விரும்பாத தீர்வை சிறுபான்மை இன மக்களுக்கு வழங்க முடியாது. சமஷ்டியை ஒருபோதும் பெரும்பான்மை இன மக்கள் விரும்பவில்லை. அப்படியான தீர்வு இங்கு எதற்கு?

ஜனாதிபதி கூறியது போன்று இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம” – என்றார்.

இதையும் படிங்க

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது!

கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த...

தொடர்புச் செய்திகள்

பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்

2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இரத்த ஆறு ஓடும் எனும் தேரரின் கருத்திற்கு சீ.வி.கே பதிலடி

உலகில் அரசியல் சித்தாந்தம் தெரிந்தவர்கள் சமஷ்டியை தனி நாடென ஒரு போதும் சொல்ல மாட்டர்கள் என வடக்குமாகாண முன்னாள் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

மேலும் பதிவுகள்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம்

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக தற்போது சிறையில் இருக்கும் நௌபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று முதல் சூரியன் உச்சத்தில்!

இன்று முதல் 14 ஆம் திகதி வரை இலங்கையின் மீது சூரியன் உச்சமடையும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்கும் இடங்கள் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள், நடிகைகள் சென்னையில் எந்த ஏரியாவில் வாக்குகள் செலுத்த இருக்கிறார்கள் என்ற விவரம்.நடிகர்கள்,...

டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து வடகொரியா விலகல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட கொரியா அறிவித்துள்ளது. கொவிட் -19...

பிகினி உடையில் ஸ்ரீதேவி மகள் | வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம்...

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ அப்டேட்

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான 'மாமனிதன்' படத்தின் அப்டேட் வெளியாகிறது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு