இலங்கையில் கொரோனா வைரஸ் சற்றுமுன் பதிவான மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் 11ஆவது மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்