Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை| சிவனேசன் கேள்வி

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான்...

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் | தர்மலிங்கம் சுரேஸ்

ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த...

சம்பள பணத்தை நன்கொடையாக வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்| ஹரின் பெர்னாண்டோ

அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள்! ரணிலுக்கு பறந்த கடிதம்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை பொலிஸாருக்கு வழங்க...

கோட்டாபய அரசு தொடர்பில் டெல்லியில் உயர் மட்ட வியூகம்

இலங்கையுடனான உறவை இந்தியா மூன்று புள்ளிகளை கொண்டே நகர்த்தி வருகின்றது என இந்தியாவிலிருக்கும் முன்னாள் இராணுவ வீரர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

வற்றாப்பளை கண்ணகியம்மனுக்கு இன்று பொங்கல்! கோயிலுக்குள் நுழைய தடை!!

வற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக சுகாதாரப்பிரிவினர் அறிவித்து வருகிறார்கள்.வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (8) இடம்பெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆலயங்களிலும் மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய திருவிழாவில் 72 பேர் கலந்து கொள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட நபர்கள் தவிர்ந்த வெளியாட்கள் ஆலயத்திற்குள், ஆலய வளாகப்பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

ஒலிபெருக்கி மூலம் வற்றாப்பளையை அண்டிய பகுதிகளில் இது குறித்த அறிவித்தலை விடுத்து வருகின்றனர். அனுமதிப்பத்திரமின்றி உள்நுழைபவர்கள், கொரொனா அபாயமேற்படுமிடத்து தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.எனினும், புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான் மற்றும் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#வற்றாப்பளை #கண்ணகி #அம்மன் #முல்லைத்தீவு #vattapalai #kannaki #mullaitivu #nanthikadal

இதையும் படிங்க

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்த இளம் நடிகை மரணம் |  அதிர்ச்சியில் திரைத்துறை!

21 வயதான கன்னட நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பின்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட தொலைக்காட்சி நடிகையான 21 வயதுடைய சேத்தனா ராஜ்...

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி !

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி...

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக...

வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

14 வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் 14 வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலைநேர வகுப்பிற்காகச்...

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு -முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம்(2)...

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியரான கலைமாறன் என்ற ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வட கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

வட கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய இராணுவத்திற்கு...

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏன் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை| சிவனேசன் கேள்வி

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம் சீரழிந்த பின்னர்தான்...

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் | தர்மலிங்கம் சுரேஸ்

ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த...

மேலும் பதிவுகள்

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிரதமர் ரணிலுக்கு ஆதரவு | கம்மன்பில

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் எவ்வித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்காது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர்,...

புனிதர் பட்டம் வழங்கப்பட்ட முதல் தமிழர் தேவசகாயம்பிள்ளை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்பவருக்கு நேற்று (15) வத்திக்கான் நகரில் பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். 

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்...

மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

மின்சாரத் துண்டிப்பால்  பல்வேறு இன்னல்களுக்கும் மக்கள் உள்ளாவது வழமையாகும்.  ஆனால் இந்த மின்சாரத் துண்டிப்பு இந்தியாவைச் சேர்ந்த சகோதரிகள்...

வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் கட்சி வரிசையில் ரணில், மகிந்த

வரலாற்றில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் பிரதமர் மகிந்தவும் நாடாளுமன்றில் ஆளும் கட்சி முன்வரிசையில் அமர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு