Friday, January 15, 2021

இதையும் படிங்க

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டடேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

ஆசிரியர்

தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள்; விசேட வர்த்தமானி இன்று வெளியீடு?

பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளது.

சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார்.

அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.

இதனையடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

அத்தோடு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து தாம் சுகாதார அமைச்சுக்கு கவலை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு வர்த்தமானியில் வெளியானது

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றநிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது. குறித்த சட்டமூல வரைபு இன்று (வியாழக்கிழமை) காலை அரச...

43 வருடங்களின் பின் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்!

1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை நேற்றைய தேர்தல் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முழுமையான வாக்குகள் 70...

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு

யாழ்மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக வாக்களிக்கும் பணியை நடாத்தி முடித்துள்ளதாகவும் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவரும் என தான் எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

மேலும் பதிவுகள்

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

போதைப்பொருள் கடத்தல்காரர் சித்திக்கின் சகாக்கள் கைது

கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 பவுன் தங்கத்துடன் இருவர் கைது...

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது வெறும் ஏமாற்று வேலை | விக்கினேஸ்வரன்

ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கம் கூறினாலும், நடைமுறையில் எமக்கென வேறு சட்டம் நீதிக்கு முரணான வகையில் பின்பற்றப்படுகின்றது. 

ஜெயம் ரவியின் அட்டகாச நடிப்பில் பூமி | திரைவிமர்சனம்

நடிகர்ஜெயம் ரவிநடிகைநிதி அகர்வால்இயக்குனர்லக்ஷ்மண்இசைடி இமான்ஓளிப்பதிவுடுட்லி நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு...

அகில தனஞ்சய பந்து வீச முடியுமா? |ஐ.சி.சி. அதிரடி அறிவிப்பு

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சுப் பாணி ஐ.சி.சி.யின் சட்டவிதிகளுக்குட்பட்டது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கு அண்மையாக வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழ் மட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும்...

பிந்திய செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

துயர் பகிர்வு