பொதுத்தேர்தல் 2020 | யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 6,369

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 4,412

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,376

வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 2,077

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 23,488

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 16,943

செல்லுபடியான வாக்குகள் – 15,311

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,632

இதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ். தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான யாழ். தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 7,634

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 7,634

வேறு கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை – 3,846

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 35,216

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,165

செல்லுபடியான வாக்குகள் – 23,136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,029

இதனடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

ஆசிரியர்