யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேவேளை, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 60,441 (27.73%) வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 31,671 (14.53%) வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 39,261 (18.02%) வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 34,833 (15.98%) வாக்குகளைப் பெற்றுள்ளது.