Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி!

அம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி!

1 minutes read

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்  தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்கெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More