Wednesday, September 30, 2020

இதையும் படிங்க

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ....

புவி வெப்பம் அடைதலுக்கு இந்தியா தான் காரணம் | டிரம்ப் குற்றச்சாட்டு!

ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. 90 நிமிடங்கள்...

மட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஏறாவூர்-5ஆம் குறிச்சி ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று (பதன்கிழமை) அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக...

குவைத்தின் புதிய மன்னராக பதவியேற்றார் ஷேக் நவாஃப்!

குவைத்தின் புதிய மன்னராக 83 வயதுடைய ஷேக் நவாஃப் அல்-அஹ்மட் அல்-சபா பதவியேற்றுள்ளார். குவைத் மன்னர் ஷேக் சபா தனது...

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றா?

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் மேலிட...

ஆசிரியர்

இங்கிலாந்து- அவுஸ்ரேலியா நாளை மோதல்!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான, மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்போட்டி உள்ளூர் நேரப்படி நாளை (புதன்கிழமை) மன்செஸ்டர்- ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்ரேலியா அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இரண்டு அணிகளும் தலா 1 வெற்றிகளை பதிவுசெய்துள்ளதால், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் தீர்க்கமான மூன்றாவது ஒருநாள் போட்டி இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இரு அணிகளிலும் பலம்வாய்ந்த சிறப்பான வீரர்கள் உள்ளாதால் இப்போட்டியின் வெற்றியை கணிப்பது கடினம். ஆகவே போட்டியின் முடினை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது!

எம்.எஸ்.தோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

கிரிக்கெட் வீரருக்கு 12 இலட்சம் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில்...

பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட சதி அல்ல | நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளுக்கு பிறகு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில்...

மேலும் பதிவுகள்

‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா...

திலீபனின் போராட்டத்தை திரிபுபடுத்தும் டக்ளஸ் | கார்வண்ணன்

தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடைகள்,   விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், திலீபன் குறித்த சிந்தனைகள் பரவலான கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாகி இருக்கிறது.

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி...

தென் கொரிய அதிகாரி நடுக்கடலில் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த...

இலை உதிர் காலம் | பா.உதயன்

இலை உதிர்காலம் ஒன்றில்வர்ணங்களிளானவாழ்வின் நினைவுகளோடு கிளையில் இருந்துவிடைபெறுகின்றனமுதுமைகள் கடமையை முடித்துஒரு காலத்தின்இடைவெளியை கடந்துகரை ஒதுங்குகின்றனஅந்த நதியோரமாய்

பிந்திய செய்திகள்

அசோக் செல்வன் பற்றி கேள்வி… பதிலடி கொடுத்த பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி. இவர் பாலாவின் ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் | இணையத்தில் வைரலாகும் மரண வாக்குமூல வீடியோ!

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பா லிய ல் வ ன்கொ டுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், க டுமை...

குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. | அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்!

அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட...

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை – சங்கவையா இது?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு...

எந்திரன் கதை திருட்டு விவகாரம் | சுப்ரீம் கோர்ட்டில் ஷங்கர் மேல்முறையீடு

எந்திரன் படத்தின் கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷங்கர்...

துயர் பகிர்வு