Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தோல்விக்கு மும்பைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

தோல்விக்கு மும்பைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 32ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 26முறை மோதியுள்ளன. இதில் 20முறை மும்பை அணியும், கொல்கத்தா அணி 6 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இரு அணிகளும் நடப்பு தொடரில் முன்னதாக மோதிய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஆகவே இப்போட்டியில் கொல்கத்தா அணி பதிலடி கொடுக்கும் முனைப்பிலும், மும்பை அணி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் ஆர்வத்திலம் மோதவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More