Tuesday, December 1, 2020

இதையும் படிங்க

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...

மஹர சிறைச்சாலை மோதல் –உயிரிழப்புமற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...

லங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆசிரியர்

யார் இந்த விஜய் சங்கர்?

யார் இந்த விஜய் சங்கர்?

ஐபிஎல் தொடரில் நேற்றை போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிகளும் மோதின.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி சேஸிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது.

இதில் தமிழக வீரர் விஜய் சங்கர் ஆர்ச்சர் வீசிய பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

விஜய் சங்கர் பந்துவீச்சின் போதும் 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய கட்டத்தில் ஜோஸ் பட்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

முதல் மூன்று ஓவர்களில் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் விக்கெட்டுகளை இழந்த சன் ரைஸர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் இணை.

நிதானமாக விளையாடி ரன்களை சேர்தத்தில் மனிஷ் பாண்டே 8 சிக்ஸர்களை அடித்து 83 ரன்களை எடுத்தார்.

தொடக்கத்தில் பெரிதும் அதிரடி காட்டாத விஜய் சங்கர் 16 ஆவது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அரை சதம் கண்டார்.

யார் இந்த விஜய் சங்கர்?

தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

“சிறுவயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோதே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது´´ என்று தெரிவித்தார்.

இந்திய அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்று கூறிய விஜய் சங்கர், ஐபிஎல் அணிக்காக முன்னர் தேர்வானது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறினார்.

´´என் குடும்பம்தான் சிறு வயதில் இருந்தே என்னை கிரிக்கெட்டில் ஊக்குவித்தது. எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான் நெட் பிராக்டிஸ் செய்வதற்கு என் பெற்றோர் வசதி ஏற்படுத்தி தந்தார்கள்´´ என்று விஜய் சங்கர் மேலும் கூறினார்.

தனது பயிற்சியாளர் எஸ் பாலாஜியும் தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக குறிப்பிட்ட விஜய் சங்கர், இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது தனது கனவின் முதல்படிதான் என்றும் அணியில் சிறப்பாக பங்களிப்பதும், நீண்ட காலம் நீடிப்பதும்தான் தனது மிகப்பெரிய கனவு என்று மேலும் தெரிவித்தார்.

விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாட தேர்வானது குறித்து அவரது தந்தை ஹரிஹரன் சங்கர் கூறியதாவது, ´´எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவும், விஜய் இந்திய அணியில் இடம்பெறுவதும், அவர் மேலும் சிறப்பாக கிரிக்கெட்டில் பங்களிப்பதும்தான்´´ என்று கூறினார்.

விஜய் இந்திய அணியில் விளையாட தேர்வான செய்தி, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு செய்தி என்று குறிப்பிட்ட ஹரிஹரன் சங்கர், ´´நானும் முன்பு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அக்காலகட்டத்தில் பொருளாதார வசதிகள் இல்லாததால் என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை´´ என்று நினைவுகூர்ந்தார்.

´´அதே நேரத்தில், விஜய் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அகாடமியில் சேர வேண்டும் என்று கூறியவுடன், நான் உடனே அதற்கு ஏற்பாடு செய்தேன்´´ என்று தெரிவித்தார்.

சிறுவயதில் படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் விஜய் நன்றாக செயல்பட்டதாக தெரிவித்த ஹரிஹரன் சங்கர், ´´விஜய்க்கு 17 வயதான போது கிரிக்கெட்டா ,படிப்பா எதை தொடர விருப்பம் என்று கேட்டேன். அதற்கு விஜய் கிரிக்கெட்டை தொடரவே விருப்பம் என்று தெரிவித்தார்´´ என்று நினைவுகூர்ந்தார்.

விஜய்க்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து தந்தோம் என்று குறிப்பிட்ட அவரது தந்தை, ´´பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படும் விஜய், ஃபீல்டிங்கிலும் நன்றாக செயல்படக்கூடியவர்´´ என்று கூறினார்.

சுழல் பந்துவீச்சாளர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறியது ஏன்?

விஜய் சங்கருக்கு 12 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி அளித்துவரும் அவரது பயிற்சியாளர் எஸ் பாலாஜி, விஜய் சங்கரின் கிரிக்கெட் பயணம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

´´உன்னிப்பாக ஆட்ட நுணுக்கங்களை கணிக்கும் ஆர்வம் மிக்க விஜய் சங்கர், ஆரம்பத்தில் சுழல் பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர், எனது ஆலோசனையின் பேரில் அவர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறினார். மற்றவர்களுடன் தனது பேட்டிங், பந்துவீச்சு குறித்து விவாதிப்பார் விஜய். பின்னர் தேவையான மாற்றங்களை ஆலோசித்து இருவரும் மேற்கொள்வோம்´´ என்று பாலாஜி தெரிவித்தார்.

இந்தியா ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டை தனது திறமையால் பெரிதும் ஈர்த்தார் விஜய். இவரது ஆட்ட நுணுக்கம் மற்றும் திறமைகளை தேர்வாளர்களிடம் டிராவிட் எடுத்துக் கூறியிருக்கலாம் என்று பாலாஜி குறிப்பிட்டார்.

´´விஜயின் கிரிக்கெட் பயணத்தில் இது ஆரம்பம்தான். கடின உழைப்பு மற்றும் திறமையால் அவர் நீண்டதூரம் பயணிக்கமுடியும்´´ என்று பாலாஜி மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

கமல்ஹாசனின் கட்சியில் இணைந்த சந்தோஷ் பாபு!

சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விருப்ப ஓய்வுப்பெற்ற சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதன் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில் இன்று...

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் பதிவுகள்

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

கன்னிராசி திரைப்படத்தை வெளியிட தடை

நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிரான்ஸ் தீர்மானம்

பிரான்ஸில் இவ்வார இறுதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு...

மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு