Saturday, January 16, 2021

இதையும் படிங்க

வடக்கில் திருமண மண்டபங்கள் , பொதுச்சந்தைகளை திறப்பதற்கு அனுமதி!

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள்...

தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருந்துகள் ஆந்திரத்தில் பறிமுதல்!

வழித்தட உரிமமின்றி இயங்கியதாக ஆந்திர அரசுக்கு சொந்தமான 5 பேருந்துகளை வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் எதிரொலியாக தமிழகத்தைச் சேர்ந்த...

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைக்கிறார். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை...

இரத்தினக்கல் கோபுரத்தை அமைத்து இரத்தினபுரி மக்களின் கனவை நனவாக்குவோம்!

இரத்தினபுரி மக்கள் பல தசாப்தங்களாக எதிர்பார்த்திருந்த இரத்தினக்கல் கோபுரம் அமைக்கும் கனவை நனவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரத்தினபுரி, தெமுமாவத்தை மஹிந்த ராஜபக்ஷ...

மட்டக்களப்பில் கடும் மழை: பல பகுதிகள் நீரில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறித்த மழையினால் மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி...

விவசாயிகள் 9ம் கட்ட பேச்சும் தோல்வி: வரும் 19ல் மீண்டும் ஆலோசிக்க முடிவு!

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 51 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசு, விவசாயிகளுடன்...

ஆசிரியர்

கவிதை | பெயரெனும் காவியம் | தீபச்செல்வன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம். - Eela Malar

வீட்டின் சுவர்களில்
புகைப்படங்கள் இல்லை
தெருக்களில் சிலைகள் இல்லை
பள்ளிப் புத்தங்களிலும்
மறைக்கப்பட்டது பெயர்

படை நடத்தி
வெற்றிகள் நிறைத்த மண்ணில்
எந்த தடயமும் இல்லை

உமைப் பற்றியெந்த காவியமும் இல்லை
உம் பெயர் போலொரு காவியமும் இல்லை

உம் பெயரை உச்சரிக்க
தடை செய்யப்பட்ட காலத்தில்
பெயரே வரலாறு
நிகரற்ற சித்திரம்
கர்ஜிக்கும் அடையாளம்
நம்மை சூழும் காவல்
பகைவர் அஞ்சும் ஆயுதம்
மனங்களில் ஒலிக்கும் பெருங்குரல்
நம் நிலத்தே அதிரும் வீரநடை
வானில் அசையும் கொடி
இதயங்களில் சுடரும் ஒளி

காலத்தை சூழற்றும்
உம் மந்திரப் புன்னகை

மொழியினிற் சுமப்பது
தேசத்தை மட்டுமல்ல
நம் தலைவனையும்தான்.

தீபச்செல்வன்

இதையும் படிங்க

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

இந்தியா முழுவதும் இளம் தலைமுறை திருக்குறளைப் படிக்கவேண்டும்!

திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆண்டுதோறும் தை...

தொடர்புச் செய்திகள்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு பதினைந்து ஆண்டுகள்!

இன்றைய நாள் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்டு பதினைந்து ஆண்டுகளை கடக்கும் பொழுதுகளாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று...

மிருசுவில் படுகொலை | திகிலூட்டும் ஒரு இனக்கொலையின் கதை!! | தீபச்செல்வன்

    அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என இலங்கை அரசின் ஆளும் கட்சியினர்...

கவிதை | ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதியசீருடைகளை அணிந்தனர்நேற்றைய போரில் மாண்டுபோனவர்கல்லறைகளின் முன்னே தலைசாய்த்துஅமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர்எல்லோருடைய அழுகையையும்துடைக்கும் அவர்களால் தான்இறுதிக்கணத்தில் புன்னகைக்க முடியும்எல்லோருடைய துயரையும்துடைக்கும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

மேலும் பதிவுகள்

இனவெறிக் கோஷங்களால் சிட்னி மைதானத்தில் குழப்பம்

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின்போதும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

135 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கா கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் அடுத்த கட்ட...

சசிகலா விடுதலை | அதிமுக நான்காக உடைய வாய்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் திகதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சசிகலா விடுதலையானால் அதிமுக...

ராம்சரண் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே...

யாழ் -பல்கலை நினைவு தூபி தகர்ப்பு | உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம்

யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுதூபி இடித்து தகர்த்தப்பட்டுள்ளமைக்கு இந்திய அரசியல் தலைவர்களான தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திராவிட முன்னேற்ற கழகத்தின்...

பிந்திய செய்திகள்

ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் 4 பேரும் பிணையில் விடுதலை

6.480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியதாக கூறப்படும் விவகாரத்தில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட...

சீனாவின் மாகாணமொன்று திடீர் முடக்கம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை...

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல்

வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம்  ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்...

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு...

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

துயர் பகிர்வு