Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் லங்கா பிரீமியர் லீக்கை வென்றது யாழ்ப்பாணம்

லங்கா பிரீமியர் லீக்கை வென்றது யாழ்ப்பாணம்

1 minutes read

 

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின்   இறுதிப்  போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும்  Galle Gladiators அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டெலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்   துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  Galle Gladiators அணி 20 ஓவர்கள் நிறைவில்  9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை சந்திக்க யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 53 ஓட்டங்களால்  லங்கா பிரீமியர் லீக்கின் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது    

 குறித்த போட்டியானது அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More