Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பதக்கங்களை சுவீகரித்த இத்தோசுகாய் சுவிட்சர்லாந்து கிளை கராத்தே வீரர்கள்

பதக்கங்களை சுவீகரித்த இத்தோசுகாய் சுவிட்சர்லாந்து கிளை கராத்தே வீரர்கள்

1 minutes read
கராத்தே பயிற்சி மதுரை – www.Ldtamil.com

முதலாவது இத்தோசுரியு கராத்தே   இணையம் மூலமான சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட இத்தோசுக்காய் சுவிட்சர்லாந்து கிளையின் மாணவர்கள் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

16 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சுவிட்சர்லாந்து இத்தோசுக்காய் கிளை மாணவருக்கான பயிற்சிகளை பிரதம பயிற்றுநர் சென்செய்.வி.கெளரிதாசன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More