Monday, September 27, 2021

இதையும் படிங்க

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை!

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

ஆசிரியர்

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப்பில் சதுரிக்கா வீரசிங்க புதிய சாதனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப்பில் மகளிர் 81 கிலோ எடை வகுப்பில் இலங்கையின் பளுதூக்குபவர் சதுரிக்கா வீரசிங்க மூன்று புதிய இலங்கை பளுதூக்குதல் சாதனைகளை படைத்துள்ளார். 

டிக்வெல்லா விஜிதா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், தேசிய பளுதூக்குதல் குழுவுக்கு கூடுதலாக இலங்கை கடற்படை பளு தூக்குதல் அணியில் உறுப்பினராக உள்ளார்.

இந் நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...

இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்!

இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்

போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...

அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்ட்டானாவில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல்...

ருவாண்டா டுட்ஸி இன படுகொலையின் பிரதானதாரி சிறையில் உயிரிழப்பு

1994 இல் ருவாண்டாவில் டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலையின் போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்பு பிரதானதாரியாக திகழ்ந்த கர்னல் தியோன்ஸ்டே பகோசோரா மாலி சிறையில் காலமானார்.

மேலும் பதிவுகள்

அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய மிக விரைவில் நடவடிக்கை | நாமல் தெரிவிப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான வேலைத்திட்டங்களை தற்போது எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இருந்த அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி வாக்கு கேட்டார்கள், மக்களும் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் எதுவும்...

தீராது பார்த்தீபனின் பசி | தீபச்செல்வன்

போர் முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை அவன். அன்றைக்கு பத்திரிகை வாசிப்பு காலையில் நடந்தபோது “தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்...

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாக படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன் | யூட் பிரகாஷ்

அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு, நாளையுடன் நீங்கள் காவியமாகி 34 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு...

உலக எடை தூக்கல் போட்டி | இலங்கை வீரர்கள் பங்கேற்பு

இம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக  எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒ‍ரு போட்டித் தொடராக நடத்த உலக  எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

சமந்தாவுடன் விவாகரத்தா? முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா

நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது. நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு