செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் விமான சாகசத்தின்போது 2 விமானிகள் பலி

அமெரிக்காவில் விமான சாகசத்தின்போது 2 விமானிகள் பலி

0 minutes read

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சியில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.

இதன் இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட விமானங்கள் தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகள் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று 2 விமானிகளின் உடல்களை மீட்டனர்.

இறந்தவர்கள் பெயர் விவரங்கள், விபத்துக்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.