September 22, 2023 4:40 am

பெரு பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பயணித்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்