June 8, 2023 7:14 am

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த பிரமோற்சவம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடார்ந்த பிரமோற்சவம் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதன்போது அம்பாளுக்கான பூசை நிகழ்வுகள் இடம்பெற்று அம்பாள் வெளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பதையும் படங்களில் காணலாம்.

 

காளி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்