இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் புதிய சாதனை

இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் சில சாதனைகளை முறியடித்துள்ளார்.

இதற்கமைய அவர், ஜேர்மனியில் நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்துள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்