Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆசிய செஸ் போட்டிகள் – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

ஆசிய செஸ் போட்டிகள் – இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

1 minutes read
ஆசிய செஸ் போட்டிகள் - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

ஆசிய செஸ் போட்டிகள் இணையதள வழியாக தற்பொழுது நடைபெறுகின்றன.

இந்த போட்டிகள் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இணையத்தளம் ஊடாக இந்த போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

42 நாடுகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் இலங்கை ஆண்கள் அணி 8 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

37 நாடுகள் கலந்துகொண்ட பொட்டியில் இலங்கை மகளிர் அணி 8 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More