Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் CSK!

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் CSK!

1 minutes read

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு - கேதார் ஜாதவ் அணியில் சேர்ப்பு

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- டு பிளசிஸ், வாட்சன், அம்பதி ராயுடு, எம்எஸ் டோனி (கேப்டன்), கேதார் ஜாதவ், ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, தீபக் சாஹர், சார்தூல் தாகூர், கரன் சர்மா..

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-  பிரித்திவி ஷா, ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேஷ் அய்யர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னஸ், அலெக்ஸ் கேரி, அக்சர் பட்டேல், அஸ்வின், துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா, அன்சிஷ் நார்ட்ஜீ…   

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More