Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இன்றும் அபார வெற்றி

யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி இன்றும் அபார வெற்றி

1 minutes read

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Dambulla Viiking அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டெலியன்ஸ் அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நடைபெற்ற 5வது போட்டி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

Dambulla Viiking  நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானிக்க  துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி, Dambulla Viiking19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Dambulla Viiking அணி 19.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை சந்திக்க யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 66 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Thisara Perera ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததுடன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More