Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

1 minutes read

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

அதேநேரம் கொழும்பு கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது .

கண்டி டஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன .

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள போதிலும் அதில் மூன்றிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது .

இன்று இரு போட்டிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எல்பிஎல் போட்டிகளுக்கு வணக்கம் லண்டன் இணைய ஊடக அனுசரனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More