Wednesday, January 27, 2021

இதையும் படிங்க

சர்வதேச பேட்மிண்டன் தொடர்: கரோலினா மரின்- விக்டர் ஆக்சல்சென் சம்பியன்!

பேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின் மற்றும் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

98 ஓட்டங்களுடன் இங்கிலாந்து | மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இலங்கை அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஆஸி. ஓபனிலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஆண்டி முர்ரே 2021 அவுஸ்திரேலிய ஓபனில் போட்டியிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஃபெடெக்ஸ் ஏ.டி.பி...

2 ஆவது ஒருநாள் போட்டி: அப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்

அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் அப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸும் அயர்லாந்து அணிக்கு...

நடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியந்து போன ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விரேந்திர ஷேவாக், அவுஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பிய நடராஜனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து வியந்து போயுள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா!

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷேன் வொட்சன் ஓய்வு...

ஆசிரியர்

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து அப்ரிடி தற்காலிக விலகல்!

சொந்த காரணங்களுக்காக லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரிலிருந்து விலகி, சயிட் அப்ரிடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் விரைவில் திரும்பி மீண்டும் எல்பிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து அப்ரிடி மீண்டும் இலங்கைக்குத் திரும்பினால் வழக்கமான முறையில் ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் அப்ரிடி ஏற்கெனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்படுவார் என அறியப்படுகிறது.

கடந்த நவம்பர் 24ஆம் திகதி இலங்கைக்கு வந்த அப்ரிடி, நவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

சயிட் அப்ரிடி தலைமையிலான காலி கிளேடியேட்டர்ஸ் அணி, தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி!

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...

2021 ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் அதிரடி அட்டவணை

இங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிரடி உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை...

சொந்த மண்ணில் தோற்கடிப்பதா? மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தின்...

எம்புல்தெனியவின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து | ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில்

லசித் எம்புல்தெனியா தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ஓட்டங்களுக்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்!

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...

உலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது!

உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...

கொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...

மேலும் பதிவுகள்

சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகும் வேப்ப எண்ணெய்!

தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம். வேப்ப எண்ணெய் (Neem...

புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி- அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி...

கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்!

முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு...

குடியரசு தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வாழ்த்து!

இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 72ஆவது குடியரசு தின விழா மக்களினால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர்...

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள...

பிந்திய செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி!

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...

கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்!

பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...

அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்!

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...

குழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை!

தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா!

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...

துயர் பகிர்வு