Saturday, May 11, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜனவரியில் பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்

ஜனவரியில் பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்

1 minutes read

கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி ஜனவரி மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் நன்கு தீர்மானம் மேற்கொண்ட பின்னரே இந்த சுற்றுப் பயணத்துக்கு மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி அண்மைய வாரங்களில் நியூஸிலாந்துடனான சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ளது.

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Draft tour schedule:

January 10: West Indies arrive

January 18: One-day warm-up match, BKSP, Savar

January 20: 1st ODI, SBNCS, Dhaka

January 22: 2nd ODI, SBNCS, Dhaka

January 25: 3rd ODI, ZACS, Chattogram

January 28-31: Four-day warm-up, M.A. Aziz Stadium, Chattogram

February 3-7: 1st Test Match, ZACS, Chattogram

February 11-15: 2nd Test Match, SBNCS, Dhaka

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More