Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் முன்னாள் பேஸ்போல் ஜாம்பவான் உயிரிழப்பு

முன்னாள் பேஸ்போல் ஜாம்பவான் உயிரிழப்பு

1 minutes read
How You Can Become a Better Leader By Teaching Baseball | Inc.com

முன்னாள் பேஸ்போல் (Baseball) ஜாம்பவான் பில் நிக்ரோ, தனது 81 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அட்லாண்டா பிரேவ்ஸ் அணியினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் நீண்டகாலம் போராடிய அவர் தூக்கத்திலிருந்தவாரே உயிரிழந்துள்ளார்.

“நக்ஸி” என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட நீக்ரோ, தனது 24 சீசன்களில் 21 ஐ பிரேவ்ஸ் அணிக்கான ஆடியுள்ளார்.

ஓஹியோவைச் சேர்ந்த நீக்ரோ ஒரு சிறந்த பீல்டராக இருந்ததுடன், அவரது நீண்ட வாழ்க்கையில் ஐந்து தங்க கையுறைகளை வென்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More