Tuesday, March 2, 2021

இதையும் படிங்க

முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள...

இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் மேலதிக தலைவராக அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே...

ஷானக்கவின் இடத்துக்கு மெத்தியூஸ் நியமனம்

மேற்கிந்தியத்தீவுகளுடனான மூன்று போட்டிகள் இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் ஸ்டாண்ட்-இன் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய – நியூஸிலாந்து அணியிடையேயான போட்டி இடமாற்றம்

அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு: 20 போட்டி ஆக்லாந்தில் இருந்து வெலிங்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய கொவிட் மாறுபாட்டின்...

யாழ். கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள் ஏலம்

யாழ் கரப்பந்தாட்ட சங்கம் நடத்தும் யாழ் வொலிபோல் லீக்கின் வீரர்கள்  ஏலம் இன்று மாலை யாழ்ப்பாணம் ராஜா கிரீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

ஆசிரியர்

சொந்த மண்ணில் தோற்கடிப்பதா? மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி, முழுமையாக கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது.

சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால், ரஹீம் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 64 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ரெய்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 47 ஓட்டங்களையும் போனர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சய்பூதின் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டதோடு, சகிப் ஹல் ஹசன் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க

‘கமட பிட்டியக்’ தேசிய திட்டம் அறிமுகம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன் அங்கூரார்ப்பண...

திரிமான்ன, தனஞ்சயவின் அடுத்த கட்ட நடவடிக்கை

இடது கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டிசில்வாவும் மார்ச் 07 ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஏனைய இலங்கை அணி...

சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. டொம் மூடி எதிர்வரும் 3 வருட...

மீண்டும் களமிறங்கவுள்ள முரளி, சனத் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்

வீதி பாதுகாப்பு டி-20 உலகக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி இந்தியாவின் ராய்ப்பூரில் ஆரம்பமாகி மார்ச் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி...

5 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிடவுள்ளதாக தகவல்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அரசு இந்த வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின்...

சட்டமன்ற தேர்தல் : தி.மு.கவின் நேர்காணல் இன்று!

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்...

மேலும் பதிவுகள்

பயங்கரவாத்தை எதிர்க்க பாகிஸ்தானுடன் ஒன்றிணைவோம்!

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 476ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான...

மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.02.2021

மேஷம்மேஷம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த...

வெள்ளிக்கிழமை சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமைகளில் சொல்லி, பூஜை செய்பவருக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்று தேவர்களுக்கு மகாலட்சுமி அருள்புரிந்தாள். இந்த ஸ்லோகத்தை சுக்கிர வாரமான...

பிந்திய செய்திகள்

‘கமட பிட்டியக்’ தேசிய திட்டம் அறிமுகம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் 'கமட பிட்டியக்' தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  இதன் அங்கூரார்ப்பண...

திரிமான்ன, தனஞ்சயவின் அடுத்த கட்ட நடவடிக்கை

இடது கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னவும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டிசில்வாவும் மார்ச் 07 ஆம் திகதிக்குள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள ஏனைய இலங்கை அணி...

‘ஊய்குர் முஸ்லிம்கள்’ பற்றிய கதையாடல்களுக்கு சமூக ஊடகங்களில் சீனா விதிப்பு

சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்களுக்கு எதிராக நடந்து வரும் மனித உரிமை மீறல் மற்றும் ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக சார்பு போராட்டங்கள் போன்ற விடயங்களை மையப்படுத்திய அரசியல் தலைப்புகளைப் பற்றி...

வட தீவுகளில் சீன மின்தட்ட விவகாரம் | அமைச்சரவை தீர்மானங்களை மாற்ற முடியாது | அரசாங்கம்

அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். தீவுகளில் சீன மின் உற்பத்தி...

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை கிளிநொச்சியில் புதைக்க எதிர்ப்பு!

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு பகுதி மக்கள் நாளை...

உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்றைய தினம் கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர்...

துயர் பகிர்வு