Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

தலைமன்னார் – தனுஷ்கோடி கடற்பரப்பை நீந்திக் கடந்த வீரர்

தலைமன்னார் - தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்!

14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி...

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை...

ஏ.பி.டி. அதிரடி : நடப்புச் சம்பியன் மும்பையை வீழ்த்தியது பெங்களூர்

ஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட்டுகளால் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்

14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின்...

தடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை

தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். டில்ஷி குமாரசிங்க...

ஆசிரியர்

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புட்டிக் 39 ஓட்டங்களையும் டி பிரையன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், குலசேகர, ஹேரத், ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டில்சான், தம்மிக்க பிரசாத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 13.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை ஜாம்பவான்கள் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இத்தொடரில் இலங்கை ஜாம்பவான்கள் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்றுள்ளது.

இலங்கை ஜாம்பவான்கள் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டில்சான் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், கார்னட் க்ருகர் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான்கள் அணியின் ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

முதல் வெற்றியை கைவசமாக்குமா மும்பை அணி!

சென்னை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு ஓய்ன் மோர்கனும் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர். நடப்பு தொடரின் சன்ரைசஸ்...

சஞ்சுவின் சதம் வீண் | ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்த போதும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.

ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது சம்பியன் பட்டத்தை வென்ற கழகம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த கழங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தபட்ட கிரிக்கெட் தொடரில் எஞ்சலோ பெரேரா தலைமையிலான நொன்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (என்.சீ.சீ.) ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது...

ஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள...

7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது!

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன!

டெல்லி: இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன; தடுப்பூசிக்கு...

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்!

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி...

மேலும் பதிவுகள்

சினிமாவில் களமிறங்கிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி..

விஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். https://youtu.be/Pump4jOjiGs

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக...

கஷ்டங்களை போக்கும் கணேசர் மாலா மந்திரம்!

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய,...

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை!

விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு...

துப்பாக்கி கலாச்சாரம் எப்போது முடிவுக்கு வரும்?

வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் பிரைன் என்ற இடத்தில் தொழில் வளாகம் ஒன்றில் மர்மநபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். மர்மநபரை காவலர் விரட்டி சென்ற...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 893 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 30...

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு