Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

வணக்கம் லண்டன் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் காலம், ஈழத் தமிழ்...

பிறக்கப்போகும் சித்திரைப்புத்தாண்டு சிறுபான்மையினரின் சிரமம் நீக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்!

இலங்கை திருநாட்டில் வாழ்கின்ற நாட்டின் பிரதான இரண்டு மொழிகளை பேசுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மக்கள் இணைந்து கொண்டாடுகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு அனைவருக்கும் சிறந்ததொரு ஆண்டாக இன ஒற்றுமையை...

மீசாலை பகுதியில் திருடர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 80 வயது முதியவர்..

மீசாலை பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. https://youtu.be/6YqmuUgPQTQ

புலி நிலத்தின் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பினுள் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிளவு, தமிழர்களது ஆயுதப்போராட்டத்துக்கு மாத்திரமல்ல, தமிழ்த்தேசிய அரசியலுக்கே பெரும் சாபமானது. அந்த கொடிய ஆரம்பத்தின்...

‘கர்ணன்’ பேசும் கொடியன்குளம் சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது! ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?

எழுதியவர்: சுகுணா திவாகர் கர்ணன் ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின்...

ஆசிரியர்

இலங்கை ஜாம்பவான்கள் அணியுடன் இடையில் மோதல்!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி  எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்குமிடையில்  கிரிக்கெட் போட்டியொன்றை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் யோசனையொன்று அண்மையில் முன்மொழியப்பட்டிருந்தது.

அமைச்சரின் யோசனையை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் முன்னாள் வீரர்களைக் கொண்ட இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இருபதுக்கு 20 போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் முடிந்ததும், இப்போட்டியை நடத்த தீர்மானித்துள்ளது. 

இதன்படி,  இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை ஜாம்பவான்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடத்த  ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதையும் படிங்க

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது!

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து...

தொடர்புச் செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்து!

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது!

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாருக்கெல்லாம் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு?

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின்...

அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து...

கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை ! 10 ஓட்டங்களால் திரில் வெற்றி

ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட் சிறப்பாக பந்து வீச்சில் அசத்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

மேலும் பதிவுகள்

இலங்கைக்கு சீனா அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு  சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத்...

‘தலைவி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தலைவி'  திரைப்படத்தின் வெளியீடு கொரோனாத் தொற்று பரவல் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியர்கள் கைது

மலேசியாவின் Johor மாநிலத்தில் உள்ள Pontian மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 6 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களை அழைத்து வந்த ஒரு...

சிம்ரனுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த்

அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வரும் பிரசாந்த், தனது பிறந்தநாளை சிம்ரனுடன் கொண்டாடி இருக்கிறார்.தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் பிரசாந்த். இவர் தற்போது...

அமெரிக்காவுடனான உறவுகளை மீட்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு மந்தமான பதில்

“அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகளை மீளவும் புதுப்பிப்பிப்பதற்கு எடுத்துள்ள பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திடமிருந்து மந்தமான பதில் கிடைத்துள்ளது”

பிந்திய செய்திகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்து!

புத்தாண்டை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது!

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

துயர் பகிர்வு