Sunday, May 9, 2021

இதையும் படிங்க

தந்தையை விடுவித்துத் தருமாறு இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரமி உருக்கம்

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை விடுவித்துத் தரும்படியாக இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை

மே 23 முதல் ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்க இலங்கை அணி பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்னவுக்கு 11 ஆவது இடம்

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்ண 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்ற...

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திலிருந்து விலகிய உலகின் மிக வயதான நபர்

உலகின் மிக வயதான நபரான 118 வயதுடைய ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி கொவிட்-19 அச்சங்கள் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கெடுப்பதை தவிர்த்துள்ளதாக அவரது மருத்துவர்கள் குழு...

கடத்தப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் விடுவிப்பு

கடந்த மாதம் சிட்னியில் கடத்தப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மேகில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 14 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக...

ஆசிரியர்

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும் டெல்லி அணிக்கு ரிஷப் பந்த்தும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 வெற்றிகளையும் டெல்லி அணி 8 வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளன.

இதையும் படிங்க

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஆவணங்கள் காணாமல் போனமை பற்றி விசாரணை தீவிரம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில், பல ஆவணங்கள் காணாமல் போனமை குறித்த விவகாரம் தொடர்பில் விஷேட விசாரணைகளை, விளையாட்டு குற்றங்கள் தொடர்பிலான விசரணைகளை...

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையை அடுத்து, 2021 ஐ.பி.எல். இருபதுக்கு-20 தொடரின் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தத் தயாராக இருப்பதாக...

ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரரை பத்தே நிமிடத்தில் காத்த சோனுசூட்

சிஎஸ்கே வீரர் ஒருவர் தனது உறவினருக்காக ஆக்சிஜன் கேட்டு வந்த நிலையில், நடிகர் சோனு சூட் பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா...

கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்துக்காக கோலியும் அனுஷ்காவும் 2 கோடி உதவி

கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை ஆதரிக்க மொத்தம் 7 கோடி இந்திய ரூபா நிதி திரட்டும் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது...

ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

டோக்கியோ விளையாட்டுக்கு தகுதி பெறுவதன் மூலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பளு தூக்குதல் வீரர் லாரல் ஹப்பார்ட் பெறவுள்ளார்.

திமுத், பிரவீன் அதிரடி முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கன்னிப் போட்டியில் ஆடிய...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சிறுநீரகம் தொடர்பான நோய் வராமல் தடுக்கும் பழம்!

ஆரஞ்சு பழத்தில் ப்ரோட்டீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை!

தேவையான பொருட்கள் :இறால் - 1/2 கிலோஉருளை கிழங்கு - 2 பெரியதுமிளகாய் தூள் - தேவையான அளவுமிளகு தூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் -...

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பானந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்பிட்டிய கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த...

மேலும் பதிவுகள்

பொருளாதாரத்திற்கு பாதிப்பின்றி கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கொவிட் - 19 வைரஸுக்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லுமென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

தமிழர் பண்பாடுகளின் அடையாளம் சிற்பக்கலையின் சிறப்பு!

இது பற்றி மேலத்திக விபரம் காணொளியில்....... https://youtu.be/Se4P4UGAvXA

திறக்கப்படுகின்றது தம்புள்ள பொருளாதார மையம்!

தம்புள்ள பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன்...

மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்!

மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர்...

சி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

கவனக்குறைவுகளால் மீண்டும் அச்சுறுத்தல் நிலை!

இலங்கை கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஆனாலும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது...

பிந்திய செய்திகள்

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட வழிபாடு!

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு...

துயர் பகிர்வு