Sunday, June 13, 2021

இதையும் படிங்க

பாகிஸ்தான் சுப்பர் லீக்: லாகூர் குவெலெண்டர்ஸ் அணி வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், லாகூர் குவெலெண்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியில் மூன்று புது முகங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் சுற்றுப்பயணத்திற்கான 24 பேர் கொண்ட தனது அணியை இலங்கை கிரிக்கெட் நேற்று அறிவித்துள்ளது. பங்களாதேஷ்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – நடுவர்கள் பட்டியல் அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக டெஸ்ட்...

குசல் தலைமையிலான இலங்கை அணி இங்கிலாந்திற்கு பயணம்

குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்து பயணமானது. இங்கிலாந்து தொடரில்...

திட்டமிட்டபடி எல்.பி.எல். தொடர் நடைபெறும்!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) டி-20 தொடரின் இரண்டாம் பதிப்பு முன்னதாக திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை கிரிக்கெட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்றது நெதர்லாந்து!

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை...

ஆசிரியர்

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிவம் டுபே 46 ஓட்டங்களையும் ராகுல் டிவெட்டியா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், சிராஜ் மற்றும் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் ஜேமீசன், கேன் ரிச்சட்சன் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 178 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணி, 16.3 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியானது ஐ.பி.எல். வரலாற்றில், சேஸிங்கில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்த மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

முன்னதாக 2017ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் லின் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் 184 ஓட்டங்களை இணைப்பாட்டமாக கொண்டு போட்டியை நிறைவு செய்ததே முதல் சாதனையாக உள்ளது.

இதன்போது தேவ்தத் படிக்கல் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 6 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்று தனது முதல் சதத்தை பூர்த்திசெய்த தேவ்தத் படிக்கல் தெரிவுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க

முன்ரோ- கவாஜாவின் அதிரடியால் இஸ்லாமாபாத் அணி அபார வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-10 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

இலங்கை மெய்வல்லுநர் சங்கம் எடுக்கும் கடும் முயற்சி

தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத காரணத்தினால் டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்ட முடியாது போயுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை கஸகஸ்தான்...

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி மோதல்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின்  அனஸ்டேஷியா பவ்லியுசென்கோவாவை செக் குடியரசின்...

ஜூன் 28 இலங்கை வரும் தவான் தலைமையிலான இந்திய அணி

இலங்கைக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்கெடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இம் மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடரில் விளையாடும் இந்திய அணி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடும், இரண்டாம் தர இந்தியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முன்னணி வீரரான...

தென் கொரியாவிடம் வீழ்ந்த இலங்கை

பலம்பொருந்திய தென்கொரிய அணிக்கெதிரான கால்பந்தாட்டப் போட்டியில் 0 க்கு 5 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. 2022 இல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான ஆசிய...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

மேலும் பதிவுகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன் பிரச்னை 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம்!

தமிழகத்தில் 23.60 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இங்கு 6000 பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.மொத்த முதலீடு 2.73 லட்சம் கோடி.நாட்டில் உள்ள...

குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த ரிச்சா!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மயக்கம் என்ன' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பயணம் செய்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கவுதமாலா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளுக்கு...

புதிய நாடாளுமன்ற கட்டடம் : முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய...

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில்!

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாடு இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று...

பிந்திய செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

துயர் பகிர்வு