Tuesday, September 28, 2021

இதையும் படிங்க

நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பு!

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவை குறித்து...

நீட் பாடத்திட்டம் மாற்றப்பட்ட விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

புதுடெல்லி: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பாடத்திட்டம் கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களை கால்பந்து போல கருத வேண்டாம் என ஒன்றிய அரசுக்கு...

சுவடுகள் 03 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 51 பேர் உயிரிழப்பு!

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 731 பேராக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 812...

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்து கோட்டா தலைமையிலான அரசுக்கு முழு பங்களிப்பு!

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி....

ஆசிரியர்

பொதுமுடக்க நிலையிலும் வாழ்க்கையை முடக்கும் மதுபானக் கள்ளச் சந்தை!

குமார் சுகுணா 

கொரோனா அச்சத்தால் மொத்த நாடும் முடங்கி கிடக்கிறது. நாடு என்று  சொல்ல முடியாது மொத்த உலகமுமே அச்சத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா  அலைகள் முடிந்துவிட்டதா என்பது தெரியாது. இனியும் தொடருமா… எப்போது முடியும்,  என்பதும் தெரியாது. இந்த  கொரோனா தாக்கம்  எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இதனால் தான் நமது நாட்டிலும் தற்போது கொரோனா ஊரடங்கு  அமுலில் உள்ளது. ஆயினும் பலர் ஊரடங்கு என்பதனை மறந்து களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றதை செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் இதனை விட மோசமான செயல்தான்  சட்டவிரோத மது விற்பனை. ஊரடங்கினால் மது விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். 

அதுவும் வழமைக்கு மாறாக அதிகளவிலான பணத்துக்கு மது விற்பனை செய்யப்படுகின்றது.  மது மட்டும் இன்றி மது  உள்ளிட்ட ஏனைய போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வு அற்று இருக்கின்றனர். மதுபாவனைக்கு அடிமையானவர்கள் ஊரடங்கில் இவ்வாறு சட்டவிரோத மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுமட்டும் இன்றி பல ஊர்களில் கசிப்பு,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்  உற்பத்தி செய்யப்பட்டு  அதனை மக்களும் வாங்கி அருந்துகின்ற துயர் அதிகரிக்கின்றது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் அண்மையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.  நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 இது அந்த குறித்த ஒரு இடத்தில் மட்டும் நடப்பது அல்ல. இலங்கை முழுவதும் ஊரடங்கு நேரத்தில் இது போன்ற சட்ட விரோத மதுவிற்பனைகள் இடம் பெற்று வருகின்றன. மது எல்லோருக்கும் கிடைக்காத நிலையில் பல இடங்களில் கசிப்பு உள்ளிட்ட உற்பத்திகளிலும் சிலர் ஈடுபடுகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரி பகுதிகளில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்த நிலையில் தற்போது  புஸ்சல்லாவை பிரதேசத்தில் ஹெல்பொட வடக்கு  ( காச்சாமலை) கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்பு  உற்பத்தியில்   சில குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதை நிறுத்துவதற்கு சில இளைஞர்கள் முற்பட்ட போதும்  அது சாத்தியப்படவில்லை என்றும்  பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்ததாவது, இந்த கிராமத்தில்  ( காட்டு லயம், கம்பி லயம் ) என்று இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது.  இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இதற்கு அருகாமையில் பாடசாலையும் இயங்கிவருகின்ற நிலையில், இந்த  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கசிப்பு பாவனையிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவது பல சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் 2000 ரூபாவுக்கு மேல் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு அடிமையானவர்கள் எவ்வவு பணம் கொடுத்தேனும் இதனை அருந்துகின்றனர். இதன் காரணமாக  குடும்பங்களில் பல வன்முறைகள் ஏற்படுகின்றன. தினசரி  தொழிலாளர்கள் இந்த கசிப்பு சாராயத்தை குடித்துவிட்டு குடும்பங்களில் சண்டைகளோடும் கண்ணீரோடும் வாழ்கின்றனர்.

இதற்கு  எப்போது தீர்வு வரும் என்கிற எதிர்பார்ப்போடு பிரதேச பெண்களும் சிறுவர்களும்  வாழ்க்கையை தொடர்கின்றனர். இதனால் சிறார்களின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் விரைவாக  செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், தொடர்ந்து இது போன்ற சட்ட விரோத மது, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை  உற்பத்தி அதிகரிப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. பெரும்பாலான தோட்டங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில் இது போன்ற போதை பொருட்களின் விற்பனை கொரோனா அச்சத்துக்கு மத்தியில் வாழ்வோருக்கு மேலும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது கொரோனா பரவலை அதிகரிப்பதோடு குடும்ப, சமூக நல சீர்கேட்டினை ஏற்படுத்துவதாக அமைகின்றது. 

இதையும் படிங்க

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

வாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

இலங்கையில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்க படுமா?

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதியை மேற்கொள்ள வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர்...

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி!

நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புச் செய்திகள்

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

வாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும்...

வலிகளை வரிகளாக்கிப் பாடுவதே காலத்தின் பணியென்பேன் | வர்ணராமேஸ்வரன்

"நேற்றுத் தின்ற சோற்றை எண்ணிவாடும் வயிற்றை என்ன செய்யகாற்றையள்ளித் தின்று விட்டுகையலம்பத் தண்ணீர் தேட......பக்கத்திலே குழந்தை வந்துபசித்து நிற்குமே...- அதன்பால்வடியும் முகம் அதிலும்நீர்...

குலாப் சூறாவளி ; கடலில் பயணம் செய்யும் மீனவ சமூகத்துக்கான எச்சரிக்கை

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” (‘Gulab’) என்ற சூறாவளியானது தென் ஒடிசாவுக்கு அண்மையாக வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு ஆழமான தாழமுக்கமாக...

மேலும் பதிவுகள்

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,...

புரதச் சத்தின் முக்கியத்துவம் | ஹிரோஷன் ஜயரங்க

அதிகரித்துச் செல்லும் தனிநபர் வருமானம், இணையப் பாவனையின் முதிர்ச்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றினால் இலங்கையர்கள் மத்தியில் கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது...

ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகளினால் இலகுவாக வீழ்த்திய டெல்லி

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியானது 8 விக்கெட்டுகளினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது. 2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு...

ஊரடங்கு நீக்கம் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்ட தகவல்

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்பில் இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு | ஒருவர் பலி

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ...

பாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்

எஸ்.பி.பியின் இழப்பு தந்த வலியிலிருந்து நம்மில் பலரால் இன்னமும் வெளிவர முடியவில்லை. இந்த நிமிடம்வரை எங்கேனும் ஒருவர், ‘பக்கத்தில் நீயும் இல்லை…’ எனும்...

பிந்திய செய்திகள்

அமெரிக்க வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

வாஷிங்டன்,அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசில் வெளியுவு துறை செய்தி தொடர்பு அதிகாரியாக நெட் பிரைஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா...

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

துயர் பகிர்வு