Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜப்பானில் நிலநடுக்கம் | ரிக்டர் 6.0ஆக பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம் | ரிக்டர் 6.0ஆக பதிவு

0 minutes read

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளது.ஜப்பானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விரிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More