Wednesday, October 28, 2020

இதையும் படிங்க

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு | கெஹலிய

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தவர்கள் குறித்த முழுமையான தகவல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணித்த இரண்டு பேரின் சடலங்களுக்கு, சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளில், அவர்களுக்கு கொரொனா தொற்று...

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு!

கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச...

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்

அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்...

கொரோனாவின் மூன்றாம் அலை விளைவிக்க உள்ள அபாயம்

“இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையின் வீரியம் அதிகமாகும். எனவே, நாட்டு மக்கள் அவதானமாகச் செயற்படாவிடின் கொரோனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும்.” இவ்வாறு தொற்றுநோய் தடுப்புப் பிரிவின்...

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

ஆசிரியர்

பிரிட்டன் அரச குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

 பிரிட்டன் அரச குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

கொரோனா நெருக்கடி காரணமாக, பிரிட்டன் அரச குடும்பத்து வருவாய் குறைந்து போனதால், அரசி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான நிதியில் 3.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசு குடும்பத்து ஆண்டுக் கணக்கு விவரங்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பக்கிங்ஹாம் அரண்மனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால் அரசக் குடும்பத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியில் 1.5 கோடி பவுண்ட் பற்றாக்குறை உள்ளது. மேலும், 10 ஆண்டுகளில் 2.5 கோடி பவுண்ட் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்று அந்த ஆண்டுக் கணக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் | அவுரங்காபாத்தில் வெடிகுண்டுகள் மீட்பு!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் மற்றும்...

பொலிஸ் ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும்...

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கின்றார் மைக் பொம்பியோ!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட...

தொடர்புச் செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

IPL 2020 | கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்!

ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...

மேலும் பதிவுகள்

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை

பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வேகமெடுத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்!

நாட்டில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுதத் சமரவீர...

பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி

ஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற...

மஞ்சள் பயிற்செய்கை செய்வது எப்படி?

மஞ்சள் ஒரு உலர் வலயப்பயிர் ஆகும். தண்டில் உள்ள...

2019 க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட் சைக்கான வெட்டுப்புள்ளிகள், இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை இம்முறை...

பிந்திய செய்திகள்

இலங்கையை அமெரிக்கா மிரட்டுவதை கைவிட வேண்டும் |சீனா

இந்தியாவில் இருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தைக்...

யாழில் கடுமையான கட்டுப்பாடு

யாழ்ப்பாணம் – குருநகர், பாசையூர் பகுதிகள் மற்றும் மீன் சந்தைகளில் இன்று (28) இருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊடங்கு சட்டம் அமுலில் உள்ளது

மொறட்டுவை, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு முதல் உடன் அமுலாகும்...

நயனுக்கு போட்டியாக கஸ்த்தூரி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள்...

கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

ஒரு கோட்டையின் சாபம்

வரலாற்றில் நமக்கு எஞ்சியிருப்பது கம்பீரமாக நிற்கும் கோட்டை கொத்தளங்கள், பிரம்மிக்க வைக்கும் கலைநயத்துடன் கட்டப்பட்ட கோவில்கள், நினைவு சின்னங்கள் போல ஒரு சில கட்டுமானங்கள் தான். ஆட்சியாளர்கள் இயல், இசை,...

துயர் பகிர்வு