Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு

கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு

1 minutes read

ரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் புதின் தெரிவித்ததாவது: அடுத்த வார இறுதியில் பெரிதளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்குவோம். தடுப்பூசி செலுத்தப்படுவதில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

இதன்மூலம், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More