Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் !

ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் !

0 minutes read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக வன்முறையை தூண்டுவதாக தெரிவித்தும் இதனால் அச்சமடைவதாக குறிப்பிட்டும் டுவிட்டர் நிறுவனம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More