Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐ. நா. உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்

ஐ. நா. உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்

1 minutes read
ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு -  Ibctamil

ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More