Tuesday, March 2, 2021

இதையும் படிங்க

பல்கலை கழகங்களின் உப வேந்தர்களை சந்திக்கிறார் பிரதமர்!

பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 05...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று!

இலங்கை விமானப் படையின் 70ஆம் ஆண்டு நிறைவு இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்றது. விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் இருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நேபாளம் திட்டம்!

இந்தியாவிடம் இருந்து 20 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நேபாள அரசு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஹ்ருதயேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இரண்டாம்...

இலங்கையில் மேலும் 310 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 476ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான...

ஆசிரியர்

சிம்பாப்வேயில் ஒரு வாரத்திற்குள் 3 அமைச்சர்கள் கொரோனாவுக்கு பலி

சிம்பாப்வே நாட்டில் ஒரு வாரத்திற்குள் மூன்று அமைச்சர்கள்  கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்கள்.

சிம்பாப்வே நாட்டின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோயல் மடிசா நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜோயல் மடிசா ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த  மூன்றாவது அமைச்சரும், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிம்பாப்வே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பதிவாகியதில் இருந்து உயிரிழந்த  3 ஆவது அமைச்சரும் ஆவார்.

தொற்றுநோய் நாட்டில் தொடர்ந்து பரவி வரும் நிலையில், புதன்கிழமை வைரஸால்  உயிரிழந்த வெளிவிவகார அமைச்சர் சிபுசிசோ மோயோவின் உடல் இன்னும் புதைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 15 ஆம் திகதி, மணிகலந்து  மாகாண இராஜாங்க அமைச்சர் எலன் குவாரட்ஸிம்பா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் சிம்பாப்வேயில் 639 புதிய கொரோானா நோயாளர்கள்ள் பதிவானதை அடுத்து சிம்பாப்வே நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  30,000 ஐ கடந்துள்ளதாக சுகாதார மற்றும் குழந்தை பராமரிப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் 962 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.

இதையும் படிங்க

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது...

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி...

5 மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிடவுள்ளதாக தகவல்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அரசு இந்த வாரம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின்...

சட்டமன்ற தேர்தல் : தி.மு.கவின் நேர்காணல் இன்று!

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்...

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பூசி மையம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படுகிறது. ‘உச்ச...

தொடர்புச் செய்திகள்

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி...

புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

ரோஹிங்கியா அகதிகளை ஏற்று வேண்டிய பொறுப்பு எமக்கில்லை | வங்கதேசம்

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட 90 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய கொரோனா தொற்றுக்குள்ளான 38 பரீட்சார்த்திகள்

ஆரம்பமாகியுள்ள 2020 க்கான கல்விப் பொதுத் தரதரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது இன்றைய தினம் திருப்பதிகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் பேச மறுக்கும் ஈரான்!

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சக்திகளுடன் முறைசாரா சந்திப்பை நடத்துவதை ஈரான் ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது.

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை | வைரமுத்து

விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.வைரமுத்துசமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள்...

‘திரிஷ்யம் 2’ ரீமேக்கில் நடிக்கும் நதியா

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கில் நடிகை நதியாவும் நடிக்க உள்ளார்.நதியாமலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த வாரம்...

அருண்பாண்டியன் நடிக்கும் ‘அன்பிற்கினியாள்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படத்திற்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில்...

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம்...

கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது!

யாழ்ப்பாணத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம்...

சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஆண்டிகுவா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி...

புதிய கட்சி துவக்கம்?: டிரம்ப் திடீர் அறிவிப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது...

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் நான்கில் ஒருவருக்கு செவிதிறன் பிரச்சனை ஏற்படும்!

2050-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜெனீவா:உலகளவில் செவி திறன்...

சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா!

தேவையான பொருட்கள் :கோதுமை பிரெட் - 4 துண்டுகள்முட்டை - 3பெ.வெங்காயம் - 1மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்உப்பு - தேவைக்குகடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவுபச்சை...

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய...

துயர் பகிர்வு