Thursday, April 15, 2021

இதையும் படிங்க

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்!

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு பகிரங்க அழைப்பு!

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட...

கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது!

உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரருக்கு 8 வருட தடை

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹீத் ஸ்ட்ரீக்குக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

முதலிடம் பிடித்தார் பாபர் அசாம்

ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான  பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மட்டுவிலில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8வயதுடைய சிறுவன் இயக்கியபோது,...

ஆசிரியர்

மலேசிய நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்

மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படக்கூடிய சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மியான்மரிகளை நாடுகடத்தக்கூடாது என மலேசிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மலேசிய அரசு மீறியிருக்கின்றது. 

மலேசிய தரப்பில், இதில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள போதிலும் தற்போது நாடுகடத்தப்பட்டவர்களில் 6 பேர் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச்செய்தவர்கள் என ஐ.நா.தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த குடியேறிகளை அழைத்துக் கொள்வதற்காக மலேசியாவுக்கு மியான்மர் ராணுவத் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட கப்பல்கள் மூலம் மியான்மர் குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்த நாடுகடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த  அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் உள்ளிட்ட மனித உரிமைத் தரப்புகள் கோலாலம்பூர் நீதிமன்றத்தை நாடி, நாடுகடத்தல் நடவடிக்கையை தற்காலிக நிறுத்தி வைப்பதற்கான உத்தரவைப் பெற்றிருந்தனர். இந்த உத்தரவினை மீறியே மியான்மரைச் சேர்ந்த குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். 

இந்நாடுகடத்தலை மலேசிய அரசு மேற்கொண்டது மனிதத்தன்மையற்றது என்றும் கொடுமையானது என்றும் மலேசிய ஆம்னெஸ்டி இண்டர்நேஷன்ல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Katrina Jorene Maliamauv எனத் தெரிவித்திருக்கிறார். 

“மலேசிய அரசின் இந்த செயல் மியான்மர் நாட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல, மலேசிய உயர் நீதிமன்றத்தின் அப்பட்டமாக புறக்கணித்துள்ளது,” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய சட்ட ஆலோசகர்  Linda Lakhdhir கூறியுள்ளார். 

மலேசியாவில் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச் செய்த மொத்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 178,610 ஆக உள்ள நிலையில், இதில்  

இதில் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 154,030 ஆக உள்ளது . இந்த எண்ணிக்கையினுள் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் எண்ணிக்கை 102,250 ஆக உள்ளது, சின் இனத்தவர்களின் 22,410 ஆக உள்ளது, இன்னும் பிற இனக்குழுக்களின் எண்ணிக்கை 29,360 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் மியான்மரில் உயிர் அச்சுறுத்தல் மிக்க சூழலை எதிர்கொண்டதன் அடிப்படையில் மலேசியாவில் தஞ்சமடைந்தவர்களாவர். 

இதையும் படிங்க

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

இந்தியாவின் கொரோனா நிலை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து...

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான...

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது முடக்கம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமுலுக்கு வரவுள்ளது. இது குறித்த உத்தரவுகளை...

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சித்திரை...

தொடர்புச் செய்திகள்

சில்க் ஸ்மிதா என்னும் கனவுக் கன்னி

‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில்,...

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

மேலும் பதிவுகள்

தாத்தாவின் இறுதிக் கிரியைக்காக மனைவியை விட்டுவிட்டு இங்கிலாந்தை சென்றார் ஹரி

இளவரசர் ஹரி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு சென்றுள்ளார். இளவரசர்...

வீதி பெயர்ப்பலகையால் கிளிநொச்சியில் புதிய சர்ச்சை

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றைய தினம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமுத்திரக்கனியின் ‘ரைட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா | வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர்...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

இயக்குனர் மாரி செல்வராஜ், சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்  மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம்...

இன்று ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது !

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை ! !

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு