செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஏ .ஐ செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சேட்டைகளால் ஏழையான எலான்

ஏ .ஐ செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சேட்டைகளால் ஏழையான எலான்

0 minutes read

ஏ . ஐ  செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன்படுத்தி டெக் தொழிநுட்பத்தில் கொடி கட்டிப்பறக்கும் தலைவர்களை  ஏழையாக மாற்றும் காட்சிப்பாடுகள் கண்களில் பட்ட வண்ணம் சமூக வலைத்தளங்களில் உலவுகின்றது.

ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு பலர் தமது வேலைகளை இலகுவாக செய்து முடிக்க பழகி உள்ள வேளையில் இப்போது சிலர் தேவையற்ற கற்பனா சக்திகளுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். அவ்வாறு ஆரம்பித்த சேட்டை டிராம் கைது செய்யப்படுவதை போன்று படத்தை வெளியிட்டு நபரை ஒருவரை சிக்கலில் சிக்க வைத்தது . பின் பப்பரசர் ஜாக்கெட் அணிந்து போல் வெளியிட்டு அவதூறு பரப்பியது.

இப்போது பலர் ஏ .ஐ உருவாக்கியுள்ள டெக்  துறை தலைவர்களின் படங்களையும் உண்மை என்று நம்பும் அளவுக்குநாற்றி அமைத்துள்ளனர் .இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட் ஜர்னி(midjourney)எனும் ஏ.ஐ மென்பொருளை பயன்படுத்தி இருக்கிகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.