ரசியா -உக்ரைன் போர் ஆரம்பித்து ஒரு வருடகாலம் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.ரசியாவுக்கும், உக்ரைனுக்கும் உறவு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாகி வரும் நிலையில் சீனா இப்போது ரசியாவுடன் மிக நெருங்கிய உறவை பேணி வருகின்றது.
அந்த நிலையில் ரஷியாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தற்போது தடை விதித்துள்ளது.இதனால் பெரும் எதிர்மை சீனா னெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது.
அந்த நிலையில் ரசியாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தற்போது தடை விதித்துள்ளது.இதனால் பெரும் எதிப்பை சீனா அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சீன மற்றும் ஹாங்காங்கை தளமாக கொண்ட ஐந்து நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு உரிமம் பெறாமல் முடியாது என்பதே குறிப்பிடத்தக்கது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா இது உலகளாவிய வர்த்தக சங்கிலியின் பாதுகாப்பு மற்றும் திடத்தன்மையை பாதிக்கவுள்ளது என கூறியுள்ளது.