Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பனிப்போரை ஆரம்பித்துள்ள சீனா அதிபர்

பனிப்போரை ஆரம்பித்துள்ள சீனா அதிபர்

0 minutes read

பனிப்போரை சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆரம்பித்துள்ளார். என அமெரிக்காவின் அரசியல் சார் ஆய்வாளர்கள் வலுவான  குற்றத்தை  முன்வைத்து வருகின்றனர் .

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் நடை பெற்று வரும் ரசியா -உக்ரைன் போரின் தாக்கம் உலகெங்கும் தாக்கத்தை உருவாக்கியுள்ள நிலையில் மார்ச் 20 சீனா அதிபர் ஜி  ஜின்பிங் 3 நாள் ரஷிய அதிபர் புடினை  சந்தித்து பேசிய உள்ளார் .

போர் குற்ற சர்வதேச குற்றவாளியாக புடினுக்கு சர்வதேச நீதிமன்றன் வாரண்ட் பிறப்பித்துள்ள போதும்  சீன -ரசியா ஆயுதபேரம் ,இராணுவப ஒத்துழைப்பு என்று உறவுகளை பலப்படுத்தி வருகின்றது.

இவை எல்லாவற்றிலும் அமெரிக்காவின் வான்வெளியில் உளவு பலூன் அனுப்பியமை மேலும் அமெரிக்காவுடன் பனிப்போரை சீனா செய்கின்றது. என்று கூற ஆதாரமாக உள்ளது என  அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More