Thursday, May 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையில்லை

கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையில்லை

0 minutes read

கருக்கலைப்பு மாத்திரைக்கு தடையில்லை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கருக்கலைப்பு மாத்திரை தொடர்பான வழக்கு வாத பிரதி வாதங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று  வருகின்றன.

மருந்தை  தயாரிக்கும் நிறுவனமான டாங்கோ லாபரேட்டரீஷ்ன் மனுவை விசாரித்த நீதிபதிகள் அவசரகால தேவைக்கு மாத்திரையைப் பயன்படுத்தும் கோரிக்கை ஏற்றுக் கொண்டது.

உச்ச நீதிமன்றம் டெக்ஸரில் மாவட்ட நீதிபதி தித்தித்த தடையையும் நீக்கியது. வெள்ளைமாளிகை அறிக்கையில் அதிபர் ஜோ பைடன் மகளீர்   உடல் நலம் மீது கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More