Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாரம்பரிய பலூன் திருவிழா

பாரம்பரிய பலூன் திருவிழா

0 minutes read

ரமழான்  பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும்  இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாரம்பரியமான பலூன் திருவிழா இம்முறை  களைகட்டியது.

இதையொட்டி மலைகளுக்கு நடுவே அமைந்துள வோனோசோபோ பகுதி மக்கள், தங்களது வீடுகளில் தயாரிக்கப்பட்ட வண்ண மயமான ராட்சத பலூன்களை பறக்கவிட்டனர்.
வானை அலங்கரித்த வண்ண பலூன்களை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More