Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் கார் சேஸிங் விவகாரம்

பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் கார் சேஸிங் விவகாரம்

0 minutes read

பிரபலங்களின் அந்நியோன்னிய வாழ்க்கையை படம் பிடித்து அதில் பல சுயேச்சை ஊடகங்கள் வெற்றிகளை காண்பது உண்டு அவ்வாறே பிரின்ஸ்  ஹாரி, மேகன் தம்பதியினருக்கும் இப்படியான ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது. டயானா மரணத்தின் போதும் இப்படியான சம்பவமே நடை பெற்றது என்பதும் குறிப்பிட தக்க விடயம் ஆகும்.

நியூயார்க் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய ஹாரி, மேகன் தம்பதியரை சுயேச்சை புகைப்படக்காரர்கள் ஏராளமான கார்களில் 2 மணி நேரத்திற்கு மேல் துரத்தியதாகவும், அதனால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்க இருந்ததாகவும் இளவரசர் ஹாரியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர்கள் பயணித்த டக்சி ஓட்டுநர் சுக்சரன் சிங்கிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, 2 கார்களில் புகைப்படக்காரர்கள் பின்தொடர்ந்ததாகவும், சேஸிங் எல்லாம் நடக்கவில்லை எனவும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More