Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அரபு உலக நாடுகளுடன் இணையும் சிரியா

அரபு உலக நாடுகளுடன் இணையும் சிரியா

1 minutes read

அரபு நாடுகளின் ஒன்றியத்தில் இப்போது சிரியா இணைய உள்ளது.சிரியா அல்லது சிரிய மத்தியகிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது.

சிரியா ஐ.நா சபை மற்றும் அணிசேரா நாடுகள் அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. தற்போதைய சிரியாவின் அரபுலீக் அமைப்பின் அங்கத்துவம் மற்றும் இஸ்லாமிய  கூட்டுறவு அமையத்தின் அங்கத்துவம் என்பன தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2011இல் சிரியாவின் அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலை துாக்கியது. இது சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலியது. உலகில் அமைதியற்ற நாடுகளில் ஒன்றாகச் சிரியா மாறி வருகின்றது.

இந்நிலையில் பல நாடுகளும் இதை உன்னிப்பாக அவதானித்து வரும் நிலையில் இஸ்ரேலும் இதனை அவதானித்து வருகிறது . இவை இப்படி இருக்க இஸ்ரேலின் joy full celebration இன் போது கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக மொஸாட் உளவு துறை அறிக்கை விடுத்துள்ளது.

மேலும் அசாத் அரபு நோக்கி போக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More