0
டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிலும் அமைக்க இந்தியாவை சார்ந்த பல பிரஜைகள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். அது தொடர்பில் சார்பானதான வெளிதோன்றல்களும் இருந்தன ஆனாலும் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் அதற் எதிராக இப்போது களம் இறங்கியுள்ளார்.
தற்போது சீனாவில் தமது நிறுவனம் தொடர்பிலான விஸ்தரிப்பை மேற்கொள்ள உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் சீனாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய பிரஜைகள் விசனம் தெரிவித்துள்ளனர்.