0
ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறபட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவருக்கெல்லாம் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது கிறீன் டீல் என்பது சரியாக இல்லை இப்படியே சென்றால் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்து ஐநா ஒன்றியத்தில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் எனவே இப்பிரச்சனைகளுக்கு சரியான தீர்வுகளை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.