Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்  பிரபல பாடி பில்டர் முப்பதே வயதில் அகால மரணம்

 பிரபல பாடி பில்டர் முப்பதே வயதில் அகால மரணம்

0 minutes read

ஜோ லிண்டர் ஜெர்மனியின்   பிரபல பாடி பில்டர் , முப்பதே வயதில் ரத்த நாள வெடிப்பால் அகால மரணமடைந்தார்.

பாடி பில்டிங் வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதன்மூலம் உலகளவில் பிரபலமான ஜோ லிண்டர், கட்டுடல் அடைவதற்காக ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

3 நாட்களுக்கு முன் கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டபோது அதனை பொருட்படுத்தாமல் இருந்த லிண்டர், அன்யூரிசம் என்றழைக்கப்படும் ரத்த நாள வெடிப்பால் உயிரிழந்ததாக அவரது பெண் தோழி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More