செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ரசியாவுக்கு ஆதரவாக உள்ள ஹங்கேரியா

ரசியாவுக்கு ஆதரவாக உள்ள ஹங்கேரியா

0 minutes read

ஹங்கேரியா ரசியாவுடன் இணக்கமான சூழலை பேணிவருகிறது .ஐரோப்பிய யூனியனில்  ஹங்கேரி அமெரிக்காவிற்கு எதிராக ரசியாற்கு ஆதராவாகவும் உள்ளது.

ரசிய சுகாதார அமைச்சர் ஹங்கேரி சென்றுள்ளார் அவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெறுள்ளது.

இரு  நாட்டின் பிரமுகரும் ஊடக   சந்திப்பொன்றை எதிர் கொள்கின்றனர்.\

அந்த ஊடக சந்திப்பில் உக்ரன் யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் இந்த யூத்த  நிறுத்தம் தொடர்பில் பேசுவது தமது நாட்டின் கடமை என்றும் இது தொடர்பில் பேசுவது அனைத்து நாடுகளின் கடமை என்றும் ஹங்கேரியா சேர்ந்த பிரதி நிதி பேசியுள்ளார்.

அது மாத்திரம் மட்டுமன்றி ஐரோப்பா ஒன்றியத்தின் ஆயுத சேர்க்கும் விடயத்தில்  பின் வாங்கியுள்ளமையும் குறிப்பிட்ட வேண்டிய விடயமாக உள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.