செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க தாக்குதலில் முக்கிய ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார்

அமெரிக்க தாக்குதலில் முக்கிய ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார்

0 minutes read

சிரியா மீதான அமெரிக்க தாக்குதலில் முக்கிய ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

அமெரிக்க mq 9 ட்ரான் தாக்குதலிலேயே ஐ.எஸ் தலைவர் உஸ்லா அல் முஹாஜீர்   என்பவர் கொல்லப்பட்டார் . கிழக்கு சிரியாவின் வான் பகுதியின் மேல் தாக்குதல் செய்துள்ளனர்.

இதற்கு முன்  இதே ட்ரோன்  ஈரான் -சிரியா எல்லை பகுதியில்  ட்ரோன்கள் ரசிய போர் விமானங்களை மோத செல்வது போன்ற காட்சி வெளியாகி உள்ளது .

இதன் பின் இந்த ட்ரோன் தாக்குதல் நடை பெற்றுள்ளது என்பதையும் வீடியோ பதிவு மூலம் ஆதரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இதற்கு விளக்கம் கொடுக்கும் போது  வெளிநாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More